கோலாலம்பூர்-
பயனீட்டாளர்களுக்கு
சுமையை ஏற்படுத்தும் அளவுக்கு கட்டண உயர்வு அதிகரித்துள்ளதாக பொதுமக்களிடம்
இருந்து வரும் புகார்கள் மற்றும் குறைகள் தொடர்பில் மின்னியல் போக்குவரத்து
சேவை நிறுவனங்களுடன்
போக்குவரத்து அமைச்சு ஆய்வு செய்து விவாதித்து வருகிறது.
விரிவான செய்திகளுக்கு;
No comments:
Post a Comment