கோலாலம்பூர்-
மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நாடாளுமனறம் கூட்டப்பட வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் ஆலோசகர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் வலியுறுத்தினார்.
கோவிட்-19, பாலஸ்தீன தாக்குதல் உட்பட நாட்டு மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், கல்வி, வேலையின்மை, சமூகநலன் போன்ற பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டியுள்ளது. நடப்பிலுள்ள அவசர கால சட்டத்தை நாடாளுமன்றத்தை இன்னமும் முடக்காமல் நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
No comments:
Post a Comment