Friday 7 May 2021

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' - முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்

 
சென்னை-
தமிழகத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்ற திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராக பதவி உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என்ற உச்சரிப்புடன் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றார்.

மு.க.ஸ்டாலினின் பதவியேற்பு காணொளியை காண இந்த யூடியுப் லிங்க்-ஐ அழுத்தவும்:


No comments:

Post a Comment