லிங்கா
சுங்கை சிப்புட்-
கோவிட்-19 பெருந்தொற்றால்
பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு உதவும் நோக்கில் மஇகா தொடங்கியுள்ள தமிழக முதல்வரின்
நிவாரண நிதிக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் சுங்கை சிப்புட் நட்புறவு இயக்கத்தின்
சார்பாக 2,250 வெள்ளியை அதன் தலைவர் அஜாட் கமாலுடீன் சுங்கை சிப்புட் மஇகா தலைவர் இராமகவுண்டரிடம்
வழங்கினார். தொகுதி பொருளாளர் சத்தியசீலன், சுங்கை சிப்புட் தொகுதி மஇகா அலுவலக மேலாளார்
அசோக் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்திகளை வீடியோவாக காண:
No comments:
Post a Comment