கோலாலம்பூர்-
எம்சிஓ 3.0 அரசாங்கம் அறிவித்துள்ளது கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதயே புலப்படுத்துகிறது என்று முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் சூல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
அரசாங்கம் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும். எம்சிஓ பயனுள்ளதாகவும் எண்ணிக்கை குறைக்க உதவுவதாகவும் இருக்கலாம். ஆனால் அதன் விளைவு பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக்கியுள்ளது.
எம்சிஒ-வை பயன்படுத்தாமல் மாற்று வழியை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று அவர் மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment