கோலாலம்பூர்-
சுங்கை பூலோ மருத்துவமனையை
அடுத்து கோவிட்-19 வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை பாதுகாக்க செலாயாங் மருத்துவமனையும்
சிறப்பு கொள்கலனை பெற்றுள்ளது.
கோவிட்-19 வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உயர்வு கண்டு வரும் நிலையில் சடலங்களை பாதுகாப்பதற்கு இட நெருக்கடிய எதிர்கொள்ளாமல் இருக்க இந்த சிறப்பு கொள்கலன் செலாயாங் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
செய்தியை வீடியோவாக காண:
No comments:
Post a Comment