நடப்பு அமைச்சரவையில் சில
அதிரடி மாற்றங்கள் நிகழ்த்தப்படலாம் என்று பிரதமர் துன் மகாதீர் கோடி காட்டியுள்ளார்.
நம்பிக்கைக் கூட்டணியின்
அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் செயல்திறன் நன்கு ஆராய்ந்த பின்னரே அமைச்சரவையில்
மாற்றங்கள் செய்யப்படும்.
இன்றோ நாளையோ இந்த மாற்றம்
நிகழ்த்தப்படாது. ஆனால் விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று அவர் மேலும்
சொன்னார்.
No comments:
Post a Comment