விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது செஷன்ஸ் நீதீமன்றத்தில் புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இன்று நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட 12 பேரில் இருவர் மீது புதிதாக குற்றம்சாட்டப்பட்டது.
விடுதலைப்புலி இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தது, அந்த இயக்கம் சார்ந்த பொருட்களை வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன.
மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜி.சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் ஆகியோர் மீதும் புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
No comments:
Post a Comment