ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
தமிழ், சீனப்பள்ளிகளில் 'ஜாவி' எழுத்து அமலாக்கம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று 'புரட்சி' பேரணி நடத்தப்பட்டது.
பிரீக்பீல்ட்ஸ், நீருற்று வளாகத்தில் நடத்தப்பட்ட இந்த பேரணியில் பெரும் திரளானோர் திரண்டனர்.
தாய்மொழிப்பள்ளிகளில் 'ஜாவி' எழுத்தை அரசாங்கம் திணிக்க நினைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி இன்று நடைபெற்ற பேரணியில் திரண்டவர்கள் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment