சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதிராவ் வீரமான் ஏற்பாடு செய்துள்ள சிலாங்கூர் மாநில இந்து ஆலயங்கள் மாநாடு 2019 கீழ்காணும்படி நடைபெறவுள்ளது.
நாள்: 17 ஆகஸ்ட் 2019 (சனிக்கிழமை)
நேரம்: காலை 7.00 - மாலை 5.00 வரை
இடம்: ஜுப்ளி பேராக் மண்டபம், SSAAS கட்டடம், ஷா ஆலம்.
சிலாங்கூர் மாநில இந்து ஆலயங்கள் மாநாடு 2019க்கு மாண்புமிகு/ டத்தோ/ திரு/ திருமதி உங்களை அன்போடு அழைக்கின்றது.
இம்மாநாட்டிற்கு வரும் ஆலய நிர்வாகத்தினர் பதிவு சான்றிதழ் நகல் ( ஆர்ஓஎஸ் ), நிர்வாக செயற்குழுவினர் பெயர் பட்டியலையும் உடன் எடுத்துக் கொண்டு வரவும்.
இந்த மாநாட்டில் சிலாங்கூர் மாநில தேசிய பதிவு இலாகா & வருமான வரி துறை ஆகியவற்றின் விளக்கமளிப்பு இடம்பெறவுள்ளது.
மேல் விவரங்களுக்கு 03-5544 7306 என்ற எண்ணில் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment