அமைச்சரவையில் மாற்றம் ஏதும்
இல்லை என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து
அமைச்சர்களுடனும் குழு புகைப்படம் எடுத்துக் கொள்ளப்பட்டது அமைச்சரவை மாற்றம் வியூகத்திற்கு
வழிவகுத்தது.
இது குறித்து கருத்துரைத்த
துன் மகாதீர், அமைச்சரவை மாற்றம் ஏதும் இப்போது இல்லை. மக்களின் கருத்துகளுக்கு ஏற்பவே அமைச்சரவை மாற்றம்
நிகழும்.
அனைத்து அமைச்சர்களும் இந்த
கூட்டத்தில் பங்கேற்றதாலேயே புகைப்படம் எடுக்கப்பட்டது என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment