பிரதமர்
பதவியில் இன்னும் 3 ஆண்டுகள் தாம் நீடிக்கப் போவதாக துன் மகாதீர் முகமட் கோடி
காட்டியுள்ளார்.
தாங்கள்
ஆட்சியை கைப்பற்றியபோது நீடித்த பிரச்சினைகளையெல்லாம் களைந்த பின்னர் பிரதமர் பதவியிலிருந்து
தாம் ஒதுங்கிக் கொள்ளப் போவதாக கூறிய அவர், முழு தவணைக்கும் (5 ஆண்டுகள்)
பிரதமர் பதவியை வகிக்கப் போவதில்லை.
தமக்கு பின்னர்
டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பிரதமராக பதவியேற்பார் என உடன்பாடு காணப்பட்டிருந்தாலும்
அதற்கான கால வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என்று அவர் சொன்னர்.
No comments:
Post a Comment