12 வாகனங்களை உட்படுத்திய
சாலை விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
நேற்று மதியம் 5.30 மணியளவில்
இங்கு ஜாலான் பாத்தாங் பெனார் கிலோமீட்டர் 6.6 இல் நிகழ்ந்த இச்சாலை விபத்தில் 7 வாகனங்கள்,
2 எம்பிவி கார்கள், லோரி, டெக்சி, மோட்டார் சைக்கிள் ஆகியவை விபத்துக்குள்ளாகின.
இதில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த
தீயணைப்புப் படையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
இவ்விபத்து குறித்து போலீஸ்,
தீயணைப்புப் படை விசாரித்து வருகிறது.
No comments:
Post a Comment