Sunday, 17 February 2019

4 முனைப் போட்டியில் செமினி இடைத் தேர்தல்

காஜாங் -
செமினி சட்டமன்றத் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவியுள்ளது.
இன்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் வேட்பாளராக களமிறங்க 4 பேர் வேட்புமனுவை சமர்பித்தனர்.

பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக அய்மான் ஸைனாலி, தேமு வேட்பாளராக ஸக்காரியா ஹனாஃபி, பிஎஸ்எம் கட்சி சார்பில் நிக் அஸிஸ் அஃபிக் அப்துல் ஆகியோருடன் சுயேட்சை வேட்பாளராக குவான் சே ஹெங் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

செமினி  சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் மார்ச் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment