சீபிட்ல் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய மோதலில் தீயணைப்பு அதிகாரி முகமட் அடிப் முகமட் காசிம் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவ்வாலய வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் எஃப்ஆர் யூ, போலீசார் என பணியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு யுஎஸ்ஜே 25 அருகில் உள்ள சாலைகளில் மூன்று போலீஸ் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சீபில்ட் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தில் தீயணைப்பு அதிகாரி முகமட் அடிப் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தார்.
No comments:
Post a Comment