கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி காலியாகயுள்ளதாக கோலாலம்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே 9ஆம் தேதி நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் பூர்வக்குடி மக்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்ட புகார் தொடர்பில் நடைபெற்ற வழக்கில் கேமரன் மலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
கேமரன் மலை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக (எம்பி) மஇகா உதவித் தலைவர் டத்தோ சி.சிவராஜ் திகழ்கிறார்.
No comments:
Post a Comment