கோலாலம்பூர்-
பேரங்காடி ஒன்றில் மதுபான விற்பனையாளரிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட ஆடவர் ஒருவர் பொதுவில் மன்னிப்பு கோரியுள்ளார்.
'மதுபான விற்பனை பெண்மணியிடம் ஆவேசமாகவும் இழிவுபடுத்தும் வகையிலும் நடந்து கொண்டதற்காக மலேசியர்களியமும் சம்பந்தப்பட்ட பெண்மணியிடமும் மன்னிப்பு கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட ஆடவர் அப்பெண்ணிடம் மரியாதைக்குறைவாகவும் தரக்குறைவாகவும் நடந்து கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
No comments:
Post a Comment