கோலகங்சார்-
பேரா மாநில சுல்தான் நஸ்ரின் ஷா நாட்டின் இடைக்கால மன்னராக பொறுப்பேற்றார்.
நாட்டின் மன்னர் சுல்தான் முகமட் வி மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வதற்கு ஏதுவாக இன்று (நவ.1) தொடங்கி டிசம்பர் 31 வரை இடைக்கால மன்னராக சுல்தான் நஸ்ரின் ஷா பதவி வகிப்பார்.
இடைக்கால மன்னராக சுல்தான் நஸ்ரின் ஷா பொறுப்பேற்றுக் கொண்ட பதவி பிரமாணத்தை பிரதமர் துன் மகாதீர் வாசித்தார்.
No comments:
Post a Comment