சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 திரைப்பாம் வரும் 29ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இப்படம் 2 மணி நேரம் 28 நிமிடம் நீளம் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.0 திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது.
No comments:
Post a Comment