கோலாலம்பூர்-
மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் கூட்டமைப்பு சம்மேளனத்தின் (மைக்கி) தலைவராக பினாங்கைச் சேர்ந்த டத்தோ கோபால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேரடி மோதலை ஏற்படுத்திய இத்தேர்தலில் டத்தோ கோபால் 111 வாக்குகள் பெற்ற நிலையில் டான்ஶ்ரீ கென்னத் ஈஸ்வரன் 76 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
துணைத் தலைவர் பதவிக்கு டத்தோ ராஜகேசரனும் உதவித் தலைவர்களாக டத்தோ சுப்பிரமணியம்,எம்.கேசவன், டலிஃப் சிங் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மைக்கியின் தலைமைச் செயலாளராக டத்தோ ஏ.டி.குமாரராஜாவும் பொருளாளராக ஶ்ரீகாந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment