Thursday, 13 September 2018

கல்வியை தங்களின் எதிர்காலமாக மாணவர்கள் கருத வேண்டும் - தினகரன்



ரா.தங்கமணி
சித்தியவான், செப்.13-
யூபிஎஸ்ஆர், பிஎம்ஆர், எஸ்பிஎம் தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் எனும் நோக்கில் அண்மையில் சித்தியவான், சுங்கை வாங்கி தோட்ட அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் 36ஆவது கல்வி யாகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சித்தியவான் இந்து இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆலய நிர்வாகத்தின் ஆதரவோடு நடைபெற்ற இந்த கல்வி யாகத்தில்......

மேலும் விரிவாக படிக்க இந்த லிங்கை அழுத்தவும்
http://www.mybhaaratham.com/2018/09/1392018.html

No comments:

Post a Comment