Wednesday, 12 September 2018

பக்காத்தான் ஹராப்பானின் வாக்குறுதிகளில் இந்திய சமுதாயம் ஏமாந்து விட்டது - டத்தோஶ்ரீ தனேந்திரன்


ரா.தங்கமணி

ஜோர்ஜ்டவுன்-
பிறரது குறைகளை தோண்டுவதிலேயே கவனம் செலுத்தும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தான் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் வலியுறுத்தினார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியமைத்து நான்கு மாதங்கள் கடந்து விட்ட நிலையில் தான் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இன்னமும் பின் தங்கியே கிடக்கிறது.

புத்ராஜெயாவை கைப்பற்றினால் நாட்டிலுள்ள அனைத்து டோல் சாவடிகளும் அகற்றப்படும் என வாக்குறுதி வழங்கிய பக்காத்தான் கூட்டணி............

முழுமையான செய்திகளுக்கு இந்த லிங்கை அழுத்தவும்

No comments:

Post a Comment