Thursday, 13 September 2018

போராட்டத்தில் கிடைக்கப்பெற்ற பாலர் பள்ளி வரலாற்று பொக்கிஷமாகும்- கணபதி ராவ்


ரா.தங்கமணி

உலு சிலாங்கூர், செப்.13-
போராட்டத்தில் கிடைக்கப்பெற்ற பாலர் பள்ளியை நாம் சாதாரணமாக கருத முடியாது. இப்பள்ளியின் வரலாற்றில் அது ஒரு பொக்கிஷமாக கருதப்படும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் குறிப்பிட்டார்.

பள்ளி கட்டடத்தை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

பத்தாங்காலி தமிழ்ப்பள்ளியில் அமைந்துள்ள புதிய பாலர் பள்ளி கட்டடம் நேற்றுக் காலை சமய நெறிப்படி  திறக்கப்பட்டது.....

மேலும் விரிவாக படிக்க இந்த லிங்கை அழுத்தவும்
http://www.mybhaaratham.com/2018/09/1392018.html

No comments:

Post a Comment