ரா.தங்கமணி
ஷா ஆலம்-
இந்நாட்டில் வேலை வாய்ப்பை தேடி வரும் அந்நியத் தொழிலாளர்களின் சிறு வர்த்தகத்தில் ஈடுபட்டு இந்நாட்டிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க முயல்வதை ஒருபோதும் தாம் அனுமதிக்க முடியாது என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் தெரிவித்தார்.
இங்குள்ள மலாய், சீனர், இந்தியர்களே வியாபாரத்தில் ஈடுபட பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கும்போது வேலை வாய்ப்பை தேடி வரும் அந்நிய நாட்டவர்கள் சொந்த வியாபாரத்தைத் தொடங்கி இங்குள்ளவர்களின் வியாபாரத்தை நிர்மூலமாக்குகின்றனர்.
முழுமையான செய்திகளுக்கு இந்த லிங்கை அழுத்தவும்
http://www.mybhaaratham.com/2018/09/12092018.html
No comments:
Post a Comment