Wednesday, 12 September 2018
வெ.1,050; முறையீட்டு நடவடிக்கையை தொடங்கியது பிஎஸ்எம்
கோலாலம்பூர்,செப்.11-
தனியார் துறை ஊழியர்களுக்கான பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அறிவித்துள்ள வெ.1,050 குறைந்தபட்ச சம்பள முறைக்கு எதிராக பிஎஸ்எம் கட்சி கையொப்ப முறையீட்டு (Sign Patition) நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
அடுத்தாண்டு முதல் அமலாக்கம் செய்யப்படவுள்ள இந்த சம்பள முறை தொழிலாளர்களை புறக்கணிப்பதாகவும் அவர்களின் உழைப்பு அவமதிப்பதாகவும் அமைந்துள்ளது எனவும் அந்த முறையீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திடம் தேசிய சம்பள நிர்ணய மன்றம் மாதத்திற்கு வெ.1,170........
முழுமையான செய்திக்கு இந்த லிங்கை அழுத்தவும்
http://www.mybhaaratham.com/2018/09/12092018.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment