Tuesday, 14 August 2018

PLKN, BTN திட்டங்கள் ரத்து- அமைச்சர் தகவல்


கோலாலம்பூர்-
தேசிய சேவை பயிற்சி திட்டத்தையும் (PLKN), குடியியல் பயிற்சி திட்டத்தையும் (BTN) அரசாங்கதத் ரத்து செய்வதாக இளைஞர், விளையாட்டு அமைச்சர் சைட் சிடிக் அறிவித்தார்.

இவ்விரு திட்டங்களையும் ரத்து செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதர் வழங்கியுள்ளது.

இவ்விரு திட்டங்களிலும் பணிபுரிந்து வந்தவர்கள் இனி அமைச்சின் கீழ் பணியாற்றுவர் என அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment