Wednesday, 8 August 2018

நஜிப்பை மீண்டும் விசாரணைக்கு அழைத்தது எம்ஏசிசி

கோலாலம்பூர்-
மற்றொரு விசாரணை மேற்கொள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை மலேசிய  ஊழல் தடுப்பு (எம்ஏசிசி) மீண்டும் அழைத்துள்ளது.

இதனை எம்ஏசிசி உறுதிபடுத்தியுள்ள நிலையில் இன்று மாலை 5.00 மணிக்கு டத்தோஸ்ரீ நஜிப் எம்ஏசிசி தலைமையகத்திற்கு வருகை புரியவுள்ளார்.

இந்த விசாரணை 1எம்டிபி தொடர்புடையதா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

No comments:

Post a Comment