சென்னை-
கலைஞர் மு.கருணாநிதியின் நல்லுடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இறுதி அஞ்சலி செலுத்தினார்.
ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள அவரின் நல்லடலுக்கு 'தன்னிகரற்ற தலைவரும் பழுத்த நிர்வாகியும் மக்கள் நலனுக்காகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தன்னிகரற்ற தலைவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தினேன். கலைஞர் கருணாநிதியால் தங்கள் வாழ்வில் மாற்றம் கண்ட கோடான கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்
No comments:
Post a Comment