கோலாலம்பூர்-
பிகேஆர் கட்சியின் தலைவராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.நேற்று நடைபெற்ற கட்சி தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கலின்போது அன்வாரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
No comments:
Post a Comment