போர்ட் கிள்ளான் -
1எம்பிடியில் தொடர்புடையதாக கூறப்படும் 'இக்குவானிமிட்டி' ஆடம்பர சொகுசு கப்பலை பிரதமர் துன் மகாதீர் இன்று பார்வையிட்டார்.
கிள்ளான் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த ஆடம்பர சொகுசு கப்பலை அவர் பார்வையிட்டார்.
1எம்டிபி கடனை அடைக்கும் வகையில் இந்த சொகுசு கப்பல் சீக்கிரமே விற்பனை செய்யப்படும் என அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment