சென்னை-
மரணமடைந்த கலைஞர் மு.கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக தொண்டர்கள் கொந்தளித்துள்ளர்.
கலைஞரின் உடல் மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்கப்பட வேண்டும் என காவேரி மருத்துவமனையின் முன்பு தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அறிஞர் அண்ணாவின் இதயத்தில் வீற்றிருந்த கலைஞருக்கு வழக்குகளை காரணம் காட்டி மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்து விட்டது.
No comments:
Post a Comment