கோலாலம்பூர்-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இல்லத்தில் போலீசார் மேற்கொண்டு வரும் சோதனை 12 மணி நேரமாக தொடர்கிறது.
நேற்றிரவு 10.15 மணியளவில் புக்கிட் அமான் வர்த்தக குற்றப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
இன்னும் இந்த சோதனை நடவடிக்கை தொடரும் நிலையில் அதிகாரிகள் இன்னமும் நஜிப்பில் இல்லத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
1எம்டிபி விவகாரம் தொடர்பில் டத்தோஶ்ரீ நஜிப் இந்த அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment