Saturday, 19 May 2018

மகாதீரை சந்திக்கிறார் சிங்கப்பூர் பிரதமர்



சிங்கப்பூர்-
மலேசிய நாட்டின் 7ஆவது பிரதமராக பதவியேற்ற துன் டாக்டர் மகாதீரை சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் நாளை சனிக்கிழமை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார்.

துன் டாக்டர் மகாதீர் பதவியேற்ற பின், புருணை சுல்தான் கோலாலம்பூர் வந்து வாழ்த்து கூறியதைத் தொடர்ந்து, நாளை சிங்கப்பூர் பிரதமர் மகாதீரை சந்திக்கவுள்ளார்.

மலேசியா-சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான பல்வேறு திட்டங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இது தொடர்பாக லீ சியான் லூங்குடன் கலந்துபேசுவதாகவும் மகாதீர் கூறினார்.


No comments:

Post a Comment