Saturday, 19 May 2018

டத்தோஶ்ரீ நஜிப் வீட்டில் எம்ஏசிசி அதிகாரிகள்


கோலாலம்பூர்-
நாட்டின் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் வீட்டில் போலீசை அடுத்து, எம்ஏசிசி எனப்படும் மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தைச் சேர்ந்த 8 அதிகாரிகள் இன்று நுழைந்தனர்.

இரு வாகனங்களில் வந்த அதிகாரிகள், நஜீப் வீட்டிற்குள் நுழைந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக, போலீசார் நஜீப் வீட்டில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment