ரா.தங்கமணி
கோலகங்சார்-
பேரா மாநில ஆட்சியை கைப்பற்றியுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இன்று கோலகங்சார் அரண்மனையில் பதவியேற்றுக் கொண்டனர்.
பேரா மாநில சுல்தான் நஸ்ரின் முஹிசுய்டின் ஷா முன்னிலையில் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் மாநில மந்திரி பெசார் முகமட் ஃபைசால் அஸுமு உடனிருந்தார்.
இதில் ஜசெகவைச் சேர்ந்த சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன்
ஆட்சிக்குழு உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
No comments:
Post a Comment