Thursday, 10 May 2018
குலசேகரன் வாக்களிப்பு
புனிதா சுகுமாறன்
ஈப்போ-
ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் வேட்பாளராக களமிறங்கியுள்ள எம்.குலசேகரன் தனது வாக்கை இன்று செலுத்தினார்.
ஒரு மலேசிய குடிமகனாக தமது கடமையை நிறைவேற்றியுள்ளதாக அவர்
சொன்னார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment