சென்னை-
ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான அரசியல் பிரவேசத்தை நடிகர் ரஜினிகாந்த் இன்று உறுதி செய்ததை அடுத்து அவரது ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.
'அரசியல் மாற்றத்திற்காக களமிறங்குகிறேன்' என கூறிய ரஜினியின் அரசியல் பிரவேசத்தை பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழ்கின்றனர்.
'வா தலைவா... வா தலைவா...' என அவரது ரசிகர்களின் கொண்டாட்டம் அரசியல் மாற்றத்திற்கான முழக்கமாக கொட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment