ஷா ஆலம்-
தன்னுடைய தலைமைத்துவத்தில் நிகழ்ந்த கடந்த கால தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார் முன்னாள் பிரதம துன் டாக்டர் மகாதீர் முகம்மது.
நேற்று சனிக்கிழமை நடந்த பிரிபூமி பெசர்த்து கட்சியின் ஆண்டுக்கூட்டத்தில் உரையாற்றிய துன் மகாதீர், ஒரு மனிதன் தவறு செய்வதாக மற்றவர்கள் நினைத்தால் அதற்காக மன்னிப்பு கேட்பதுதான் மலாய் கலாச்சாரம் என்பதால் மன்னிப்பு கேட்கிறேன் என கூறினார்.
நாட்டை 22 ஆண்டுகளாக வழிநடத்திய துன் மகாதீர் தலைமைத்துவத்தில் நாடு அபரிமிதமான வளர்ச்சி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment