சுங்கை சிப்புட்-
"தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் தரப்படும்" என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்திய தேவதூதன் அவதரித்த புனித நாள்.
'சிலுவையில் ஏசு மறைஞ்சாறு, மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாறு!குண்டுகள் போட்டு துளைச்சாங்க, ஆனா காந்தியும் லிங்கனும் (ஆப்ரகாம் லிங்கன்) நிலைச்சாங்க' என்ற வரிகளுக்கேற்ற தத்துவத்தை மனதில் நிறுத்தி இந்த புனித நாளை கொண்டாடி மகிவோம் என சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment