சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட், டத்தோ ஹாஜி அப்துல் வஹாப் இடைநிலைப்பள்ளியில் பிடி3 தேர்வை எழுதிய மாணவர்களில் 3 பேர் முழு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் 3 மாணவர்கள் 9ஏ பெற்றதோடு மற்ற மாணவர்கள் 7,6 ஏக்களை பெற்றனர்.
தினேஷ்வரன் பெரியசாமி ஞானசம்பந்தர், வைஷ்ணவி மணிமாறன், ஷர்மிளா தனபாலன் ஆகியோர் 9 ஏ பெற்றுள்ளனர்.
அமிர்த வர்ஷினி பாண்டியன், கீர்த்திகா ஜெயா, தனுஶ்ரீ ராஜேந்திரன் ஆகியோர் 7ஏ பெற்றனர். தமிழ்செல்வி மருதப்பன், ஆர்த்தி எழில்விழி 6ஏ பெற்றுள்ளனர்
இவ்வட்டாரத்தில் அதிகமான இந்திய மாணவர்கள் பயிலும் இடைநிலைப்பள்ளி இதுவாகும்.
No comments:
Post a Comment