டெல்லி-
கடந்த 6 ஆண்டுகளாக நீடித்து வந்த 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ஆ.ராசா, கனிமொழி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என நீதிபதி ஷைனி அறிவித்தார்.
காங்கிரஸ்- திமுக ஆட்சியின்போது மிகப் பெரிய ஊழல் என வர்ணிக்கப்பட்ட
2ஜி ஸ்பெக்டரம் ஊழல் மீதான விசாரணை கடந்த ஆறு ஆண்டுகளாக நீடித்து வந்தது.
இன்று வழங்கப்பட்ட தீர்ப்பை கொண்டாடி மகிழ்ந்த திமுகவினர் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தங்களையும் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.
No comments:
Post a Comment