சென்னை-
வசதி குறைந்தவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் வகையில், நடிகர்
விஷால் புதிய அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
உதவி தேவைப்படுவர்களையும் உதவி செய்வதற்கு காத்து கொண்டிருப்பவர்களையும்
இணைப்பதே இந்த அப்ளிகேஷனின் முதன்மை நோக்கமாகும்.
மாணவர்கள், வயதானோர், குழந்தைகளுக்கான மருத்துவம், கல்வி போன்ற
தேவைகளை இந்த அப்ளிகேஷன் பூர்த்தி செய்யும்.
இதுபோன்ற மக்களுக்கு உதவ பல நல்ல உள்ளங்களும் உள்ளனர். இது
போன்று உதவி தேவைப்படுவர்களையும் உதவி செய்ய காத்து கொண்டிருப்பவர்களையும் இணைப்பதற்காகவே
நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், 'V SHALL' என்ற அப்ளிகேஷன்
ஒன்றை உருவாக்கி உள்ளார்.
இந்த அப்ளிகேஷன் டிசம்பரில் நடைமுறைக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment