Friday, 10 November 2017

விவாதம், பேட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை; 'ஜெயா டிவி'க்கு அதிகாரிகள் 'செக்'?


சென்னை-
வருமானவரித் துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையைத் தொடர்ந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப 'ஜெயா டிவி'க்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகலத்தில் இன்று காலை வருமானவரிச் சோதனை மேற்கொள்ளப்ப்பட்டது. இந்த சோதனையை அடுத்து விவாதம், பேட்டி, நிருபரின் நேரடி ரிப்போர்ட், லைவ் உள்ளிட்ட ஒளிபரப்பக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 'தேவைபட்டால் நியூஸ் கார்டு மட்டும் போட்டுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment