Saturday, 4 November 2017

'டத்தோ' விருது பெறுகிறார் சபாநாயகர் தங்கேஸ்வரி

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
இன்று மேன்மை தங்கிய பேராக் சுல்தான் நஸ்ரின் முயிசுடின் ஷா அவர்களின் 63ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் திருமதி தங்கேஸ்வரி 'டி.பி.எம்.பி.' எனப்படும் 'டத்தோ' விருதை பெறுகின்றார்.

No comments:

Post a Comment