Saturday, 4 November 2017

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை: தமன்னா புகார்

சென்னை-
சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் வருவது உண்மையான ஒன்றுதான். மற்ற நடிகைகள் சொல்லித்தான் இது எனது தெரிய வந்தது. ஆனால், இதுநாள் வரை என்னை யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை என்கிறார் நடிகர் தமன்னா.

2005ஆம் ஆண்டு தெலுங்கில் 'ஸ்ரீ' என்ற படத்தில் அறிமுகமானேன். 12 வருடங்களாக சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறேன்.
நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் தென்னிந்திய படங்களில் மட்டுமன்றி இந்தி திரையுலகிலும் இருக்கிறது. சில நடிகைகள் அதை வெளியில் சொல்லி விடுகிறார்கள். இன்னும் சிலர் சொல்வது இல்லை என கூறினார் தமன்னா.

No comments:

Post a Comment