சென்னை-
விஜய்வின் 62ஆவது படப்பிடிப்பு முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று
வரும் நிலையில், அதன் படப்பிடிப்பு 2018இல் பிப்ரவரியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் விஜய்
62ஆவது படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி இறுதியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி சர்ச்சைகளுக்கு இடையே
நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் `மெர்சல்' படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ்
இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க இருக்கிறார்.
No comments:
Post a Comment