Saturday, 4 November 2017

சிலாங்கூர் பட்ஜெட் 2018: சிறுநீரக சுத்திகரிப்புக்கு வெ.50 லட்சம்



ஷா ஆலம்-
சிறுநீரக பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு உதவும் வகையில் சிறுநீரக சுத்திகரிப்பு திட்டத்திற்கு  50 லட்சம் வெள்ளியை இம்மாநில அரசு ஒதுக்கீட்டுள்ளது.

கடந்த ஆண்டு 30 லட்சமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்நிதி தற்போது 20 லட்சம் அதிகரிக்கப்படுள்ளது. மாநிலம் முழுவதும் இலவச சிறுநீரக சுத்திகரிப்பு திட்டங்களை அமலாக்கம் செய்யும் மாநில அரசின் தொடர் நடவடிக்கையாக இது அமைகிறது.

மேலும், மெமோசெல் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு வந்த 10 லட்சம் வெள்ளி 2018ஆம் ஆண்டில் 20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.,

No comments:

Post a Comment