டிங்கி வைரஸ்
பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது
சிலாங்கூர் மாநிலம்.
கடந்த ஆண்டோடு
ஒப்பிடுகையில் 11 விழுக்காடு டிங்கி புகார்களை குறைக்கும் வகையில் இந்த நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது என 2018ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் மாநில பட்ஜெட் தாக்கலின்போது மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அஸ்மின்
அலி தெரிவித்தார்.
No comments:
Post a Comment