கோலாலம்பூர்-
இந்திய சமூகத்தில் உள்ள சிறு வர்த்தகர்களை மேம்படுத்தும்
வகையில் தெக்குன் கடனுதவிக்கு 50 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செடிக் அமைப்புடன் இணைந்து இந்திய தொழில் முனைவர்களுக்கான
மேம்பாட்டுத் திட்டக் குழு இணைந்து சிறு வணிகர்கள் மேலும் வலுப்படுத்தப்படுவர் என மஇகா
தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment