Friday, 27 October 2017

விபத்துக்குள்ளானது வாகனம்; 3 ஆடவர்கள் காயம்

ஈப்போ-
ஈப்போ வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின் (பிளஸ்) டோல் சாவடி அருகே வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் இரும்பு தடுப்புகளை மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று ஆடவர்கள் காயங்களுக்கு இலக்காகினர்.

இந்த சம்பவத்தில் விபத்துக்குள்ளான வாகனம் தீப்பற்றி கொள்ளும் முன்னரே விபத்தில் சிக்கிய 20 வயது மதிக்கத்தக்க ஆடவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டனர். கடுமையாக பாதிக்கப்பட்ட ஆடவர் தீயணைப்பு அவசர சிகிச்சை வண்டியின் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

No comments:

Post a Comment